Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

editor
பாணந்துறை, பின்வத்த, மாதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது இன்று (25) பிற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக...
அரசியல்உள்நாடு

தொகுதி அமைப்பாளர்களின் பதவி விலகல் குறித்து உண்மையை வெளியிட்ட மரிக்கார் எம்.பி

editor
கட்சி தொகுதி அமைப்பாளர்களின் பதவி விலகல் அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். ஒருசில நாட்களில் அது சரியாகும். இதற்கு கட்சி காரணமில்லை. தேர்தல் முறையே காரணமாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற...
உள்நாடுகாலநிலை

மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

editor
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என்று...
அரசியல்உள்நாடு

பொத்தானையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கொண்டாட்டம்

editor
மட்டக்களப்பு, கல்குடாத்தொகுதியில், செம்மண்ணோடை மாவடிச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரக்குழுவின் ஏற்பாட்டில் வெற்றிக்கொண்டாட்டமும் விருந்தோம்பல் நிகழ்வும் எழில்மிகு பொத்தானை அணைக்கட்டுப் பிரதேசத்தில் இன்று (25) பகல் இடம்பெற்றது. கோரளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்...
உள்நாடு

பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால்..! மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் எச்சரிக்கை

editor
தங்களது சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க தவறியதன் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, நாளைய தினத்திற்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால்,...
அரசியல்உள்நாடு

மதுகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில், மத்துகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் இன்று(25) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்...
உள்நாடுபிராந்தியம்

சீதுவையில 5 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் சிக்கியது – ஒருவர் கைது

editor
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கண்டி பிரிவின் அதிகாரிகளால் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ குஷ் கைப்பற்றப்பட்டது. சீதுவை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்...
உள்நாடு

விடுதி அறையில் மாணவி தற்கொலை – காரணம் என்ன?

editor
வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கண்டி தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த சஞ்சீவனி குமாரி என்ற மாணவியே தற்கொலை செய்து கொண்டார்....
உள்நாடுகாலநிலை

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

editor
எதிர்வரும் காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை...
உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

editor
கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்...