தீர்வு வழங்காவிட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்வோம் – தபால் தொழிற்சங்கங்கள்
வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டியேற்படும். அதற்கமைய ஏனைய நிறுவனங்களையும் எமது போராட்டத்தில் இணைத்துக் கொள்வோம். இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கும், நஷ்டத்துக்கும் அரசாங்கமும் அதிகாரிகளுமே...