வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு இரு வார காலக்கேடு
(UTVNEWS | COLOMBO) -அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் ,இது வரையில் எத்தகைய தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார். கலாநிதி என். எம்.பெரேரா...
