அனைத்து பல்கலைகழகங்களுக்கும் பூட்டு
(UTV|கொழும்பு) – நாளை(14) முதல் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் மூடுவதற்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக...