Category : உள்நாடு

உள்நாடு

தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் இதுவரை இல்லை

(UTV|பதுளை) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொரோனா : சந்தேகிக்கப்படும் 103 பேர், 15 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டில் உள்ள 15 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு வருகை [VIDEO]

(UTV|கொழும்பு) – கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

மக்கள் யானைசின்னத்தை விரும்பினாலும் யானைக்கு தலைமை தாங்குபவரை விரும்பவில்லை [VIDEO]

(UTV|கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான அனுமதியை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அசாதாரண நிலையே ஏற்பட்டுள்ளது [VIDEO]

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற்கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்விடுத்துள்ளார்....
உள்நாடு

பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – மஹிந்த தேசப்பிரிய

(UTV|கொழும்பு) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தவைர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....
உள்நாடு

திரையரங்குகளுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை இன்று (14) முதல் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

மேலும் நான்கு பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|கொழும்பு) – போலாந்தில் இருந்து இலங்கை வந்த 4 சுற்றுலாப்பயணிகள் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – புதிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகின்றது....
உள்நாடு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....