Category : உள்நாடு

உள்நாடு

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

(UTVNEWS | COLOMBO) -வேட்பு மனு தாக்கல் தொடர்பாக பொலிஸார் அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.   வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வருகை தரும் உறுப்பினர்களை 2 ஆக குறைத்துக்...
உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு பொலன்னறுவையில் விசேட மையம்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் கொரோனா சந்தேக நபர்களை தனிமைப்படுத்த இன்று(17) முதல் பொலன்னறுவையில் விசேட மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடுவணிகம்

ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

(UTV|கொழும்பு) – தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது என சுகாதார அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது....
உள்நாடு

இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்கள் 119 ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை

(UTV|கொழும்பு) – மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்கள் தம்மை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில்...
உள்நாடு

கொரோனா அச்சுறுத்தல் : 88 ரயில் சேவைகள் இரத்து

(UTV|கொழும்பு) – இன்று(17) முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை ரயில்வே சேவைகளில் 88 இரத்தாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தபால் மூலமான வாக்களிப்பு விண்ணப்ப காலக்கெடு நீடிப்பு [UPDATE]

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ————————————————————————————————————————–[UPDATE] தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் ஏற்கும் காலம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் கோரியுள்ளது....
உள்நாடு

சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுது அல்லது கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று(17) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு அரசியல் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(17) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

(UTVNEWS | COLOMBO) –இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம்...