பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகாமாக உபயோகிக்க தீர்மானம்
(UTV|கொழும்பு) – கொரோனா என அறியப்பட்டுள்ள “கொவிட் – 19) வைரஸ் உலகளவில் பரவி வரும் நிலையில் நாட்டிற்கு வருகை தருவோரை தனிமைப்படுத்துவது தேசிய கடமை என்ற ரீதியில் கடற்படையினர் மார்ச் 16ம் திகதி...