ராஜித மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் தவறான தகவல்களை மக்களுக்கு வெளியிட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....