(UTV|அவிசாவளை) – அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்....
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸின் தொற்றுக்கு இலக்காகி, கொழும்பு தொற்று நோய் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து உடனடியாக விடுவிக்க முடியாது என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளர்....
(UTV|கொழும்பு) – கொழும்பு, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் டிக்மன் சந்தியில் இருந்து ஹெவ்லொக் மாவத்தைக்கு பிரவேசிக்கும் வீதியின் தாழிறக்கம் ஏற்பட்டுள்ள காரணத்தால் வாகன போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – சுதந்திர தினத்தன்று தமிழிலே தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என மமதையுடனும் பெருமையுடனும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துபவர்கள், தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வாறு அந்தஸ்தை வழங்கப் போகிறார்கள்? என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட்...
(UTV|கொழும்பு) – நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை குறித்து முன்னெடுக்கப்படும் எந்த ஓர் விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயார் என ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – சீனா வுஹான் நகரில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என மேலதிக சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் லக்ஷமன் கம்லன் தெரிவித்துள்ளார்....