(UTV|கொழும்பு) – இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்....
(UTV|கொழும்பு) – நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்....
(UTV|கொழும்பு) – காலனித்துவ ஆட்சியில் இருந் து 1948ஆம் ஆண்டு சட்டரீதியாக கிடைக்கப் பெற்ற சுதந்திரம் 2015ஆம் ஆண்டு தவறான அரசியல் செயற்பாட்டின் ஊடாக இல்லாமல் போகும் அபாயத்தை எதிர்கொண்டது. கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட...
(UTV|கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள வீதிகளில் இன்று (04) காலை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....
(UTV|கொழும்பு) – கடந்த 36 மணிநேரத்தில் வடக்கு கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 590 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ அல்லது அறுதிப் பெரும்பான்மையுடனோ ஆட்சி அமைத்துக்கொண்டால்,...