ரஞ்சனிடம் இருந்து ஒரு இறுவெட்டு மாத்திரமே பாராளுமன்ற ஹென்சாட்டிற்கு
(UTV|கொழும்பு) – குரல் பதிவு சர்ச்சையில் கைதாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால், ஒரு இறுவெட்டு மாத்திரம் பாராளுமன்றத்தின் ஹென்சாட் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....