கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்
(UTV|கொழும்பு)- ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு பெப்ரவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கபில சந்திரசேனவையும் அவரின் மனைவி...