தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது
(UTVNEWS | COLOMBO) – வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற கைதி நுகேகொடை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாவ மகும்புர பகுதியில் வைத்து நான்கு கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடன்...