Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆதம்பாவா எம்.பி!

editor
சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28) திங்கட்கிழமை இடம்பெற்றது. திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை அதிபர் பலி

editor
கந்தேகெதர – அலுகொல்ல வீதியில் சார்ணியா தோட்ட கொல்லுமண்டி பிரிவில் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் திங்கட்கிழமை (28) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை...
உள்நாடு

மருத்துவ துறையில் முதலிடம், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை பெற்றது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி!

editor
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் மாவட்ட ரீதியாக மருத்துவ துறையில் முதலாம் மற்றும் நான்காம்...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது

editor
இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது. இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட ஊழியர்கள் 166 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா...
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வேலையும் செய்யவில்லை – கலாநிதி ஹக்கீம் செரீப்

editor
பணத்துக்காகவும் பதவிக்காகவும் பல ஏஜன்டுகளை வைத்துக்கொண்டு தற்போது நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்ற ஒரு கட்சி தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எனவும் கண்டி அக்குறனை பகுதிகளுக்கு செய்தது போன்று கிழக்கு மாகாணத்தில் எந்த...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

editor
2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது....
உள்நாடு

மாணவர்களின் பங்களிப்பில் பொலிவுற்ற தென்கிழக்கு பல்கலையின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம்!

editor
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பகுதிகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு...
உள்நாடுபிராந்தியம்

ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு!

editor
சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) கடற்படையின் ஆழ்கடல் சுழியோடிகளினால் ஒலுவில் துறைமுகத்தில் பயிற்சி...
அரசியல்உள்நாடு

தொலைபேசி சின்னம் காலாவதியானது என்கிறார் ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும், கண்டி மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களில் தனது கட்சி போட்டியிடும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

editor
களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை...