யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – 29 பேர் கைது!
யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர்...
