உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை
(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் ஊடக தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள்...