சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
(UTVNEWS | COLOMBO) –இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை)...