(UTVNEWS | COLOMBO) –கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 300 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு செல்ல உள்ளனர்....
(UTVNEWS| COLOMBO) – சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
(UTVNEWS | COLOMBO) -பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவேருக்கு எதிராக கடும்...
(UTVNEWS| COLOMBO) –நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் கடந்த இரண்டு...
(UTVNEWS | COLOMBO) -ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் வாத்துவ மொரண்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது....
(UTVNEWS | SWITZERLAND) -கொராேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கை ஆணொருவர் சுவிற்சர்லாந்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடையவரெனவும், கடந்த 25ஆம் திகதி இவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்த...
(UTVNEWS | COLOMBO) –2019/2020 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்னும் இரண்டு வாரங்களுக்கு...
(UTVNEWS | COLOMBO) –தோட்டப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பேக்கரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் பேக்கரி உற்பத்தி உணவுவகைகளை...
(UTV|கொழும்பு) – நாடு திரும்புவதை எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையரகள், கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாம் வசிக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால்...