சில பகுதிகளுக்கான முடக்கம் தளர்வு
(UTV | கொழும்பு) – புளத்கொஹூபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
