இலங்கையில் செந்நிற வானம்; காரணம் வெளியானது
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் பின்னணியில், இயற்கை தூய்மையாகி வருகின்றமையை எண்ணி பலரும் மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர். தமது வீடுகளில் ஒரு மாதத்திற்கு மேல் முடங்கியிருந்த...