விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கிற்கு தினம் குறிப்பு
(UTV|கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இன்று (12) உத்தரவிட்டார்....