தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 155 பேர் வீட்டுக்கு
(UTVNEWS | COLOMBO) -வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மேலும் 155 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிறைவடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்....