Category : உள்நாடு

உள்நாடு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு

(UTV|கொழும்பு) – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மத்திய நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுவணிகம்

கூகிள் நிறுவனம் Location Data; தகவல்களை பகிரவுள்ளது

(UTVNEWS | COLOMBO) -கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது. கொவிட்-19 தொற்றை அடுத்து, பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. இந்த முயற்சிகளுக்கு...
உள்நாடு

இரணைமடு முகாமில் இருந்த 172 பே‌ர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பே‌ர் இன்று(04) வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதுவரையில் தனிமைப்படுத்தலை...
உள்நாடு

யாழில் 7 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதி

(UTVNEWS | JAFFNA) –யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தற்போது 7 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது....
உள்நாடு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன கலந்துரையாடியுள்ளார். அமைச்சர் தினேஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் எவரும் ஈடுபடக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்றைய...
உள்நாடு

அத்தியவாசிய சேவையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

(UTVNEWS | MANNAR) –மன்னாரில் இருந்து கொழும்பிற்கு கடல் உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற கூலர் ரக வாகனம் குறித்த பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வந்துள்ளது. இதன் போது மன்னார் பிரதான...
உள்நாடு

முல்லைத்தீவில் இளைஞன் அடித்து கொலை

(UTVNEWS |MULLAITIVU) – முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று...
உள்நாடு

போதுமான அளவு மருந்துப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது

(UTV|கொழும்பு) – நாட்டில் தேவைக்கேற்ப போதுமான அளவு மருந்துப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் தேவையற்ற குழப்ப நிலையை ஏற்படுத்திக் கொள்ள...