ஹெரோயின் போதைப்பொருட்களை பொதி செய்யும் 45,000 தாள்கள் மீட்பு – ஒருவர் கைது
ஹெரோயின் போதைப்பொருட்களைப் பொதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் 45,000 தாள்கள் (1″x1″) மீட்கப்பட்டுள்ளதோடு, அதனை அச்சிட்ட நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 09ஆம் திகதி பாணந்துறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப்...
