Category : உள்நாடு

உள்நாடு

சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

(UTV|கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமையாற்றிய பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டததை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
உள்நாடு

இனவாத ஊடகங்களின் பொய் பிரசாரம் தொடர்பில் ரியாஜின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(UTV NEWS | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், ஞாயிறு வார இறுதிப் பத்திரிகைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ள...
உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

(UTVNEWS | கொழும்பு) -பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ...
உள்நாடு

தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தொடர்பில் கருத்து

(UTVNEWS | கொழும்பு) -பிற்போடப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாளை முதல் வழமைக்கு திரும்பும் தபால் சேவைகள்

(UTVNEWS | கொவிட் – 19) -நாளை முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் தபால் சேவைகளை தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தபால் விநியோகம் நாளை மறுதினம் (22)  முதல் முன்னெடுக்கப்படுமென, தபால் திணைக்களம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(UTVNEWS | கொவிட் 19) -கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் 25...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலை மே 28 ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு ஹுல் நிராகரிப்பு

(UTVNEWS | COLOMBO) –பொதுத்தேர்தலை மே மாதம் (28) ஆம் திகதி நடத்தும் யோசனையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் நிராகரித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றில் ஊடாகவே அவர் குறித்த...
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

(UTV|கொழும்பு) – மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...
உள்நாடு

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே ரயில் பஸ் சேவைகள்

(UTV|கொழும்பு)- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே இன்றைய தினம் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அனைத்து பயணிகளும் முககவசங்களை அணிந்தருத்தல் அவசியம் என அமைச்சர...