கொரோனா வைரஸ் – மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்
(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் தற்போது 107 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக...