Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

வைத்தியசாலை கொள்ளையை முறியடித்த பொலிஸ் அதிகாரி பலி

(UTV | கொழும்பு) – தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற ரூபா.79 இலட்சம் கொள்ளையை முறியடித்த கான்ஸ்டபள் (22 ) விபத்தொன்றை அடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

தேசிய தொழிற்தகைமை பாடநெறியிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) – உயர்தரத்தின் தேசிய தொழிற்தகைமை பாடநெறியிற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் இதன்மூலம் நன்மையடைய முடியும் என கல்வி அமைச்சு...
உள்நாடுசூடான செய்திகள் 1

தோல்வியை வெற்றிக்கான படிக்கல்லாக பயன்படுத்தியிருக்கின்றேன் – மங்கள

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம் தற்போது நம்பிக்கையற்ற, குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பூனாகலை வனப்பகுதியில் தீ; 50 ஏக்கர் நிலம் பாதிப்பு

(UTV | கொழும்பு) – பூனாகலை வனப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நிலவும் காற்றுடன் கூடிய கால நிலைகாரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 16 பேர் வெளியேறினர்

(UTV | கொழும்பு) – பூஸா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர், தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று (14) வீடு திரும்பியுள்ளனர். குறித்த நபர்கள் அனைவரையும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொண்டதன் பின்னரே, வீடுகளுக்குச் செல்ல...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் ஆறு மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

(UTV | கொழும்பு) – பதுளை, களுத்துறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் நுவரெலியா ஆகிய 6 மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய...
உள்நாடு

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) – மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1884 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடுவணிகம்

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

(UTV | கொழும்பு) -எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான விதிமுறைகளின் கீழ் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரமுடியும்...
உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பின் சில பகுதிகளில் நாளை(14) காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி...