(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 4 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு)- இரட்டைப்பெரியகுளம் பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு)- போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பினை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் ராகம பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....
(UTV|கிளிநொச்சி )- கிளிநொச்சி பளை – இயக்கச்சி பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்துள்ளார்....
(UTV | கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், இதுவரையில் 210 பேருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்....
(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர், அநீதியான முறையில் அமுலில் இருக்கும் எரிபொருள் விலைகள் குறைப்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க...
(UTV | கொழும்பு) – அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – சவூதி அரேபியாவில் பணியாற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் நாட்டுக்கு இன்று(07) கொண்டுவரப்பட்டுள்ளன....