ஜனாதிபதி அநுர – உலக வங்கி தலைவர் இடையே கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்காவுக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது...