ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய மேலும் 181 இலங்கையர்கள்
(UTV | கொழும்பு) –ரஷ்யாவில் சிக்கியிருந்த மேலும் 181 இலங்கையர்கள் இன்று (25) காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ரஸ்யாவின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 1206 இலக்க...