(UTV | கொழும்பு) –தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றைய தினம் (26) ஆறாவது நாளாக உச்ச நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால்...
(UTV | கொழும்பு) -மத்தள விமான நிலையத்திலிருந்து தென் கொரியாவுக்கு பணியாளர்களை அனுப்பும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். குறித்த பணியாளர்கள் மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான MAI 8M801...
(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 445 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி...
(UTV | கொழும்பு) – குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) -சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சும்,...
(UTV | கொழும்பு) – இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 41 பேரில் 40 பேர் குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள். ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா...
(UTV|கொழும்பு)- கட்டாரில் சிக்கிய இலங்கையர்களை நாளை(26) அழைத்து வரவிருந்த விமானம் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டாரில் வசிக்கும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...
(UTV|கொழும்பு)- சமூக இடைவௌியை பேணாத மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களை நாளை(26) முதல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், உடல் பயிற்சி நிலையங்கள்,...
(UTV|கொழும்பு)- கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை நாளை(26) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. பேரூந்து போக்குவரத்து சேவைகள் நாளை அதிகாலை...
(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1182 ஆக அதிகரித்துள்ளது. —————————————————————————————[UPDATE] (UTV|கொவிட்-19)-...