முன்பள்ளிகளை ஜனவரியில் ஆரம்பிக்க தீர்மானம்
(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளிப் பாடசாலைகள், பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்படும் என முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பியல்...
