பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு
(UTV | கொழும்பு) – அடுத்த சில நாட்களில் தனிமைப்படுத்தப்படாத பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அல்லது பயணக் கட்டுப்பாடுகளோ விதிக்க இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சசேந்திர சில்வா...
