சொய்சாபுர துப்பாக்கி சூடு – வாகன சாரதி விளக்கமறியலில்
(UTV|கொழும்பு)- மொரட்டுவை – சொய்சாபுர உணகம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது கடந்த...