பெண் வைத்தியரை புகைப்படம் எடுத்த வைத்தியருக்கு விளக்கமறியல்
(UTV | கம்பஹா) – ராகமை பொலிசாரால் கைது செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரிந்த மருத்துவரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
