(UTV |கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட ‘குடு திலான்’ என்பவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(18) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது....
(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய தற்போது வரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து...
(UTV |கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு)- தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3.50 ரூபா வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....
(UTV |கொழும்பு) – தனியார் பேரூந்து போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில், தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்காக 4 சதவீத சலுகை வட்டி கடன் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த...
(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 225 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரை 14 ஆயிரத்து 735...
(UTV | கொவிட் -19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....