‘ககன’ வின் உதவியாளர்கள் இருவர் கைது
(UTV | கொழும்பு) – பாதாள உலகக்குழு உறுப்பினரான கொஸ்கொட தாரகவின் உதவியாளர் என்று கூறப்படும் ‘ககன’ என்ற நபரின் போதைப்பொருள் வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய உதவியாளர்கள் இருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது...