Category : உள்நாடு

உள்நாடு

அரசியல் பழிவாங்கல்கள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரையில் மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொழும்பு வாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) – கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கந்தக்காடு : இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு தொற்று

(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு அங்கு தொற்று உறுதி....
உள்நாடு

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது

(UTV|கொழும்பு)- தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்

(UTV|கொழும்பு)- கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனர் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இலங்கையர்கள் 278 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 278 இலங்கையர்கள் இன்று(10) நாடு திரும்பியுள்ளனர்....
உள்நாடு

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 40 பேர்

(UTV|சிலாபம்)- சிலாபம், மாரவில பிரதேசத்தில் 10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்....
உள்நாடு

‘பயங்கரவாதத்தின் எந்தச் செயற்பாடுகளுடனும் எமக்கு தொடர்பில்லை’ –10 மணி நேர விசாரணையின் பின்னர் ரிஷாட்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

(UTV|கொழும்பு) – தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயணிக்கும் தனிப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் புகைப்படம், பெனர் மற்றும் ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....