மாகாண சுகாதார பணிப்பாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு
(UTV|கொழும்பு)- தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர்கள் உள்ளுராட்சி ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது....