கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு
(UTV|கொழும்பு) – கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது....