ஐ.தே.க தலைமைப் பதவி – மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு
(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நவின் திசாநாயக்க, பாலித ரங்கே பண்டார மற்றும் ருவான்...