ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணம் மாற்றமடையும் – மெதகொட அபேதிஸ்ஸ தேரர்
இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர்...