சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் CID இனால் கைது
(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமினின் மாமனார் உள்ளிட்ட மூவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்....
