(UTV | கண்டி ) – மண்சரிவு எச்சரிக்சை காரணமாக, வலப்பனை – ஹங்குராங்கெத்த கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – எதிர்வரும் 12 மாத காலப்பகுதிக்குள் நாட்டிலுள்ள சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தப் போவதாக பொருளாதார அபிவிருத்தி, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
(UTV | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
(UTV | காலி) – ஹந்துருவ பிரதேசத்தில் துன்துவ மேற்கு மற்றும் துன்துவ கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலை...