தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்றத்துக்கு
இலங்கை பாராளுமன்றம் தொடர்பில் சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட பொதுமக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை தென்கிழக்குப்...