Category : உள்நாடு

உள்நாடு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஹட்சன்

(UTV | கொழும்பு) – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்து, அந்த பதவிக்கு ஹட்சன் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

இதுவரை 176 கடலாமைகள் உயிரிழப்பு : சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – MV Xpress pearl கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இதுவரை 20 திமிங்கிலங்கள், 4 சுறாக்கள் மற்றும் 176 கடலாமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கி...
உள்நாடுவிளையாட்டு

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்

(UTV | கொழும்பு) – இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

(UTV | கொழும்பு) –  வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு

(UTV |  காலி) – ஹிக்கடுவ உட்பட சில பகுதிகளுக்கு இன்று(30) 8 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் தொடர்பான அறிவிப்பு மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத்...
உள்நாடு

மதஸ்தலங்களுக்கு ரூ.5,000 பெறுமதியான உலர் உணவுகள் பொதி

(UTV | கொழும்பு) –  கொவிட் நிலமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விகாரைகள் மற்றும் ஏனைய மதஸ்தலங்களுக்கு 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுகள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு ரூ.100,000 அபராதம்

(UTV | கொழும்பு) –  கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு 100,000 ரூபா அபராதம் விதிக்க நேற்று(28) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இம்முறை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....