Category : உள்நாடு

உள்நாடு

தாதியரின் சுகயீன விடுமுறை போராட்டம் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – பதவி உயர்வு மற்றும் தாதிய கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து 3 தாதியர் சங்கங்கள் நேற்று ஆரம்பித்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்றும் தொடர்கிறது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 325 நபர்கள் கைது

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப் பகுதியில் 325 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

உயர் கல்விக்காக வெளிநாடு புறப்படும் மாணவர்களுக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) –  உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு பயணமாகவுள்ள மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்து கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்

(UTV | கொழும்பு) –  ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக அவர்களை பாதுகாத்து இந்த தொற்று நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (30) அனைத்து தொழிலதிபர்கள்...
உள்நாடு

வனஜீவராசி அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவ அதிகாரி கைது

(UTV | கொழும்பு) – மின்னேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளனர்....
உள்நாடு

அரச மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) –  அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலுமுள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வூதியம் பெறும் வயதை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 403 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 403 பேர் நேற்று(30) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....