க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்
(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள், இன்று (05) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....