Category : உள்நாடு

உள்நாடு

மேலும் 02 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2807 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

(UTV|கொழும்பு) – தற்போது முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தை நாளை(29) காலை 7.30 மணியுடன் கைவிட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலை...
உள்நாடு

ஆவணங்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவு

(UTV | கொழும்பு) – தொல்பொருள் இடங்களை இடிப்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு குருநாகல் நீதவான் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்....
உள்நாடு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – T-56 ரக துப்பாக்கி மற்றும் 22 ரவைகளுடன் வெல்லவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். ...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் விசேட ஆலோசனை

(UTV | கொழும்பு) – அரச நிறுவனங்களுக்கான தளபாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஐ.தே.க 115 பேரின் உறுப்புரிமை நீக்கம்

(UTV|கொழும்பு) – தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் 54 உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு ஆதரவு வழங்காத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேர் ஆகிய 115 பேரின் உறுப்புரிமைமையை நீக்க, ஐக்கிய...
உள்நாடு

“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி”- ரிஷாட்

(UTV|கொழும்பு) – வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள்...
உள்நாடு

இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும்

(UTV|கொழும்பு) – இன்று மற்றும் நாளைய தினம் நாட்டில் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

காலியில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTV|காலி ) – காலி பிரதேசத்தில் இன்று(28) பிற்பகல் 2 மணி முதல் நாளை(29) அதிகாலை 2 மணி வரையில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை...