பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் வெள்ளி வரையில்
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வை இவ்வாரம் இன்று (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள்...